Bharati Tamil Sangam

Bharati Tamil Sangam a.k.a BATS, is a non-profit, cultural organization for world-wide Tamils adhering to Hindu culture and Dharmic traditions.

Bharati Tamil Sangam is a non-profit, non-political, non-partisan, community organization following Hindu Dharmic traditions, culture and heritage for world-wide Tamils, serving the community in Bay area, California. Since 2006, Bharati Tamil Sangam has been serving the bay area communities. Our mission is to educate and seed the young generation of global tamils with India’s richest cultural heri

05/30/2024

September 14th, Saturday! Please click the link in the comments section for tickets!

05/24/2024

Save the Date: September 14th, 2024
சங்கத் தமிழ்!
A Madurai.R.Muralidharan
Presentation!

05/18/2024

What is Happening in San Jose today (18th May, 2024) ?

"SANT PRAVAH"

Center for Spiritual Living Bonita
1195 Clark Street, San Jose - CA 95125

Time: 5pm - 8pm

05/09/2024

Bharati Tamil Sangam and Cancer Institute(WIA) Foundation, Inc. proudly presents

Swami Vivekanandar!

Please support!

04/17/2024

Bharati Tamil Sangam wishes you and your family a happy Ram Navami with lots of love and blessings! ...

03/11/2024

மார்ச்சு 11, 2024
மார்கன்ஹில் - கலிஃபோர்னியா
==================================
அரசாளும் திரு அளிக்கும் சிவத்தியானம்
==================================

आरूढभक्तिगुणकुञ्चितभावचाप-
युक्तैः शिवस्मरणबाणगणैरमोघैः ।
निर्जित्य किल्बिषरिपून् विजयी सुधीन्द्रः
सानन्दमावहति सुस्थिरराजलक्ष्मीम् ॥ ७१॥

ஆரூட⁴ப⁴க்திகு³ணகுஞ்சிதபா⁴வசாப-
யுக்தை꞉ ஶிவஸ்மரணபா³ணக³ணைரமோகை⁴꞉ ।
நிர்ஜித்ய கில்பி³ஷரிபூன் விஜயீ ஸுதீ⁴ந்த்³ர꞉
ஸானந்த³மாவஹதி ஸுஸ்தி²ரராஜலக்ஷ்மீம் ॥ 71 ॥

உச்சநிலையை அடைந்த பக்தியாகிய நாண் கயிற்றால் வளைக்கப்பட்ட பாவனை என்னும் வில்லில் தொடுக்கப்பட்ட, வீணாகாத சிவத் தியானமாம் அம்புக் கூட்டங்களால் பாவங்களாகிய எதிரிகளை முழுவதுமாக ஒழித்து வெற்றியுடன் விளங்கும் அறிவாளிகளில் சிறந்தவன் என்றுமழியாத அரசாட்சியாம் திருவை அடைகிறான்

உயர்ந்தநிலைப் பத்தியெனும் நாண்கயிற்றால்
……ஒசியவளை பாவிப்பா மொருவில்லிற்
பெயத்தொடுக்கப் பட்டதும்வீண் ஆகாத
……பெம்மானார் சிவனையுள்ளும் தியானமெனும்
செயச்சரக்கூட் டத்தால்பா வப்பகையைச்
……செற்றழித்து வெற்றியுடன் விளங்குகின்ற
மயலறுமா போதருள்ளும் மிகச்சிறந்தோன்
……மண்ணாளும் அழிவில்செல் வமடைகின்றான்

Photos from Bharati Tamil Sangam's post 03/09/2024

On International Women's Day, we honor the remarkable women who have donated their time, resources, and unwavering support to Bharati Tamil Sangam's endeavors. You embody empowerment and pave the way for a brighter future.

Thank you, thank you! 🙏

“உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத தேசமோங்க உழைத்திடல் வேண்டுமாம் விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்”
-
Mahakavi Bharathiyar🙏🙏

03/08/2024

அனைவருக்கும் மஹா சிவராத்திரி வாழ்த்துகள்!!!🙏

“நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே”🙏

02/03/2024

Event today: Feb 3 2024 at 4:30 pm
Ohlone Smith Center Fremont

Cancer Institute(WIA) Foundation, Inc. Fundraiser - ‘ Azhagu’ stage play by MNM creations
Thanks in advance for your generous donations and kind heart!!

12/02/2023

டிசம்பர் 2, 2023
சென்னை 4
===========

இந்த வாரத்தின் தொடக்கத்தில், இராமக்ருஷ்ண மடத்தின் புத்தகக் கடையில் ஒரு நண்பருக்காகக் காத்திருக்கையில், சிவானந்தலஹரி ஸ்லோகத்துக்கான “அண்ணா ஸுப்ரமண்யம்” அவர்களின் உரையுடன் கூடிய புத்தகம் ஒன்றைக் கண்டு, எடுத்துப் படிக்கலானேன்.

எப்படி ஸௌந்தர்யலஹரீ அன்னையின் அழகு வெள்ளமாக ஆதி ஶங்கர பகவத்பாதாள் செய்தாரோ, அதே போன்றே மங்கலமாக இருக்கின்ற ஶிவ பதத்தின் அதிபதியா ஶம்பு ஶங்கரனை, அந்த மங்கலம் தருகின்ற ஆனந்த வெள்ளமாக, பகவத்பாதாளே நூறு ஸ்லோகங்களாகச் செய்திருக்கிறார். இதற்கான விரிவுரையைப் பல ஆன்மீகப் பெரியவர்கள் செய்திருக்கிறார்கள்.

இரமணர், காஞ்சி மஹாப் பெரியவர், மற்றும் ஞானக்கடலாக ஆத்ம வித்தையை அனைவரும் கற்க எண்ணி, ஒரு பாடதிட்டமாக வகுத்து நடத்திவந்த பூஜ்யஶ்ரீ ஓம்காரானந்த ஸ்வாமிகள், நொச்சூர் ஸ்வாமிகள் என்று பலரும் மிகவும் உணர்ந்து வியாக்கியானம் செய்திருக்கும் அருமையான ஸ்லோகத் தொகுப்பு!

முதல் ஸ்லோகத்தைப் படிக்கும்போதே அதனுடைய துள்ளும் நடையும் துரியமான கருத்தும் உள்ளத்தை ஈர்க்க, இதை தமிழ் கவிதை வடிவிலே செய்தால் என்ன என்னும் எண்ணம் என்னை உந்த, “எண்ணித் துணிக கருமம்” என்பதைச் சற்றும் எண்ணாமல் இறங்கி முதற் பாடலை ஆக்க முயன்றேன். என்னால் முடிந்தபோதெல்லாம் இதை சிறிது சிறிதாகச் செய்து நிறைவு செய்ய விருப்பம். அன்னையும் அப்பனும் அருளிவிட்டால் ஆகாததொன்றுமில்லை! இது நிச்சயமாக எனது கவிதா விலாஸத்தைப் ப்ரகடனப்படுத்துவதற்கோ, வெற்றாகப் பொழுதைக் கழிப்பதற்கோ அல்ல..

ஶிவ ஆனந்த வெள்ளத்திலே திளைத்து அதை எல்லோரோடும் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்கிற அவா மட்டும்தான்..

துவக்கம் இன்று.. நிறைவு என்றோ? எல்லாம் அவன் சித்தம்தான்!

कलाभ्याम् चूडालंकृत शशिकलाभ्यां निजतप:
फलाभ्यां भक्तेषु प्रकटितफलाभ्य़ां भवतु मे ।
शिवाभ्यामस्तोकत्रिभुवन शिवाभ्यां हृदि पुन-
र्भवाभ्यामानन्दस्फुरदनुभवाभ्यां नतिरियम् ॥ १ ॥

கலாப்⁴யாம்ʼ சூடா³லங்க்ருʼதஶஶிகலாப்⁴யாம்ʼ நிஜதப꞉-
ப²லாப்⁴யாம்ʼ ப⁴க்தேஷு ப்ரகடிதப²லாப்⁴யாம்ʼ ப⁴வது மே .
ஶிவாப்⁴யாமஸ்தோகத்ரிபு⁴வனஶிவாப்⁴யாம்ʼ ஹ்ருʼதி³ புனர்-
ப⁴வாப்⁴யாமானந்த³ஸ்பு²ரத³னுப⁴வாப்⁴யாம்ʼ நதிரியம் (1)

கலைவடிவாய் ஆனாரும் சந்திரனின்
…..கலையினைத்தன் தலைமீதுப் பூண்டாரும்
நிலைதவத்தால் உற்றுறவாய்க் கொண்டாரும்
…..நினையன்பர்க் கருட்பயன்தெ ளிவிப்பாரும்
குலையாநன் மைமூவுலக் கருளியுளக்
…..குகையுளென்றும் புதியதெனப் பூப்பாரும்
கலந்துயிர்க்குள் களிநுகர்வாய் சிவசத்திக்
…..காட்சியர்க்கென் தொழலுரித் தாக்குவனே (1)

Photos from Bharati Tamil Sangam's post 12/02/2023

Thank you to everyone who donated food to our recent drive. Your generosity will make a real difference in the lives of those in need. Together, we can make a difference in our community.

12/01/2023

Community Partner Event, tomorrow Dec 1 at 7 pm in Milpitas CA.

Admission is free, pl support.

Photos from Bharati Tamil Sangam's post 11/26/2023

“ஒன்றானவன் உருவில் இரண்டானவன்
உருவான செந்தமிழில் மூன்றானவன்
நன்றான வேதத்தில் நான்கானவன்
நமச்சிவாய என ஐந்தானவன்
இன்பச் சுவைகளுக்குள் ஆறானவன்
இன்னிசை ஸ்வரங்களில் ஏழானவன்
சித்திக்கும் பொருள்களில் எட்டானவன்
தித்திக்கும் நவரச வித்தானவன்
பத்தானவன் நெஞ்சில் பற்றானவன்
பன்னிரு கை வேலவனை பெற்றானவன்
முற்றாதவன் மூல முதலானவன்
முன்னைக்கும் பின்னைக்கும் நடுவானவன்
ஆணாகிப் பெண்ணாகி நின்றானவன்
அவையொன்று தானென்று சொன்னானவன்
தான் பாதி உமை பாதி கொண்டானவன்
சரி பாதி பெண்மைக்குத் தந்தானவன்
காற்றானவன் ஒளியானவன்
நீரானவன் நெருப்பானவன்
நேற்றாகி இன்றாகி என்றைக்கும் நிலையான
ஊற்றாகி நின்றானவன்
அன்பில் ஒளியாகி நின்றானவன்”

அனைவருக்கும் இனிய கார்த்திகை தீபத் திருநாள் வாழ்த்துகள்!
Happy Karthigai Deepam to All!

Photos from Bharati Tamil Sangam's post 11/23/2023

Thank you, Thank You!!

On this wonderful day of Thanksgiving, our thanks goes to all the volunteers, core members, executive committe members, sponsors, patrons, and supporters, for their wonderful support to BATS and for a fantastic Thanksgiving 🙏


Shastha FoodsShastha Foods
dt360
Meera Iyer, Real Estate Consultant Lic # 01990187,


ICICI Bank

Posted here are pics from Deepavali 2023 event

11/21/2023

Heartfelt thanks to everyone for your presence, support and contribution to the successful Deepavali event organized by Bharati Tamil Sangam.🙏🙏🪔

11/19/2023
11/18/2023

Thank you bay area for making it a SOLD OUT show !!

The show starts at 5 PM, and seating opens 30 minutes beforehand.

Get ready for a festive and fun-filled Deepavali celebration!!

Photos from Bharati Tamil Sangam's post 11/17/2023

HAPPY FRIDAY ALL-
One day to go for our Deepavali celebration! Appreciate all your kind support and look forward to seeing you all encouraging local BAY AREA talents🙏🙏

Goodies are packed by EC members and volunteers and are ready to be given to all attendees, thanks to sponsor Shastha FoodsShastha Foods!

Hope all of you bought tickets, if not pl consider buying, we have few more available🙏

11/17/2023

This weekend on 19th Nov, 2023 @ Sri Shirdi Sai Parivar, Milpitas. Wonderful musical treat by this wonderful artists. Do come in large numbers and enjoy their music.

Sponsored by: Adi Sankara Fine Arts.

11/16/2023

Heartfelt Thanks to Event Sponsor
ICICI Bank
ICICI BANK CALIFORNIA OFFICE🎉🙏
ICICI Bank in Sunnyvale, California
Provides NRI Services ( Liaising for India based accounts)

Grand Sponsor: Shastha Foods
Wide Choice of Homely Indian Groceries

🙏

11/13/2023

Here's Bay Area Popular Raman Chelladurai of Building 18 Comedy CLub inviting all to BATS DEEPAVALI on NOV 18th 5 pm.

Ticket link: https://www.tinyurl.com/BATSDeepavali2023

Happy Deepavali!

11/12/2023

அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும்
மகிழ்ச்சி பெறுக,
செல்வம் செழிக்க,
ஆரோக்கியம் சிறக்க,
பாரதி தமிழ்ச் சங்கத்தின் இனிய தீபாவளி
நல் வாழ்த்துகள்🙏🙏🙏

11/07/2023

Join us in celebrating Deepavali with Singer Aatheraya, Meera Iyer and IyerWaltz Band!
Ticket link: https://www.tinyurl.com/BATSDeepavali2023
(Ticket price includes Vegetarian Meal served on Banana Leaf, Music and Building 18 Bldg18 Comedy Club)

10/23/2023

Golu contest entries registration closing in a few days!!! Have you registered yet?

https://bharatitamilsangam.org/golu-registration-page/

Photos from Bharati Tamil Sangam's post 10/23/2023

அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை, மற்றும் விஜயதசமி வாழ்த்துகள்!!

10/19/2023

பாரதி தமிழ்ச் சங்கத்தின் தீபாவளி விழாக் கொண்டாட்டம் நவம்பர் 18, சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு (Sat, Nov 18 - 5 PM), University Of Silicon Andhra, மில்பிடாஸ்ஸில் நடைபெற உள்ளது.

இந்த வருடம் வளைகுடாப் பகுதி மக்கள் பங்கேற்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் Building 18, IyerWaltz Band -ன் மெல்லிசை மற்றும் வாழை இலை சாப்பாடு என வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆம்! இசை, விகடம் மற்றும் அறுசுவை உணவு எனப் பல்சுவைத் திருவிழாவாக அரங்கேறவுள்ளது.

தங்கள் குடும்பத்துடன் வருகை புரிந்து இந்தத் தீபத்திருவிழாவை அனைத்து வளைகுடாத் தமிழ் மக்களுடன் சேர்ந்து கொண்டாடி மகிழுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Early Bird Offer:
swirepay.com/batsdiwali23

அக்டோபர் 31 -ம் தேதி முன் 👆சுட்டியைப் பயன்படுத்தி $5 விலை குறைத்து நுழைவு டிக்கட் வாங்கி அனைவரும் நிகழ்ச்சிக்கு ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி!🙏🙏

Photos from Bharati Tamil Sangam's post 10/10/2023

Thank you to organizer Uma V and for the Bay Area community support for a successful Charukesi in Bay Area!
Pic: Bharati Tamil Sangam felicitating Shri YGM and team🙏🙏

10/08/2023

EVENT DAY TODAY: CHARUKESI!!!
அனைவரும் வருக, அருமையான மேடை நாடகத்திற்கு ஆதரவு தருக🙏

Please go to sulekha.com/YGMBayarea to purchase the tickets, and use codes *YGM-BATS100, YGM-BATS50, YGM-BATS35, YGM-BATS20🙏🙏

Bharati Tamil Sangam's Community partner Event - CHARUKESI!!! on
Sunday 8th October 2023, 4 pm at the India Community Center, Milpitas, CA.

Legendary actor Mr. YGM is back in the SF Bay Area with the exclusive staging of *Charukesi - a drama about the heart-touching life saga of an eminent musician.

Kindly save the date and buy tickets with BATS members special discount code to our volunteers / patrons/ supporters at Bharati Tamil Sangam!

Ticket Link: www.sulekha.com/YGMBayarea to use codes below on your seat preference
*YGM-BATS100 / *YGM-BATS50/ *YGM-BATS35/ *YGM-BATS20
🙏🙏

Want your organization to be the top-listed Non Profit Organization in Fremont?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

BATS DEEPAVALI
Join us in celebrating Deepavali with Singer Aatheraya, Meera Iyer and IyerWaltz Band! Ticket link: https://www.tinyurl....
Sri Lalitha Sahasranama Sahasra Suvasini Puja
Chandi Homam
Honorable Governor Dr. Tamilisai Soundararajan's speech to BATS for the 75th Independence Day celebration. It is our hon...
அனைவருக்கும் ஶ்ரீகிருக்ஷ்ண ஜெயந்தி வாழ்த்துகள்!
பொங்கலோ பொங்கல்! முன்னோட்டம் -4
பொங்கல் விழா - ஜனவரி - 30 - 2021 6:30 பசிபிக் நேரம்
கரகாட்டம்-பொங்கல் விழா முன்னோட்டம்!

Address


43575 Mission Boulevard
Fremont, CA
94539

Other Nonprofit Organizations in Fremont (show all)
Sisters of the Holy Family Sisters of the Holy Family
MIssion Boulevard
Fremont, 94539

to seek out and advocate for the poor and needy, especially families, for the Kingdom of God. Founded in 1872 - Go to http://www.holyfamilysisters.org

United Prosperity United Prosperity
Fremont, 94555

Make a loan or a loan guarantee to poor entrepreneurs, transform their lives and get repaid - http://www.unitedprosperity.org

Sahaita Sahaita
Fremont

Sahaita is the Largest NRI run Children care and Healthcare charity with offices in US. Canada and India. Please join us to provide critical medical care for orphans, handicaps, el...

Narika Narika
Fremont

Narika’s vision is to collaboratively and compassionately work to prevent+eradicate domestic violence

Fremont Flute Ensemble Fremont Flute Ensemble
Fremont

FFE performs classical, jazz and world music transcribed for C flute, piccolo, alto flute and bass flute in California, USA

Music at the Mission Music at the Mission
43300 Mission Boulevard
Fremont, 94539

Bringing engaging and provocative chamber music programs to Bay Area audiences

CityServe's Compassion Network CityServe's Compassion Network
39155 Liberty Street
Fremont, 94538

Linking willing volunteers with people in need

Abode.org Abode.org
40849 Fremont Boulevard
Fremont, 94538

Do you think everyone should have a home? We do. Come be a part of our mission to end homelessness.

HERS Breast Cancer Foundation HERS Breast Cancer Foundation
2500 Mowry Avenue Ste 130
Fremont, 94538

Nonprofit providing post-surgical products and fitting services for breast cancer survivors, regardl

Iglesia Esperanza Viva Iglesia Esperanza Viva
4111 Alder Avenue
Fremont, 94536

Un lugar donde buscamos aprender, ayudar y conectar con nuestro Senor Jesus!

FUN Mothers Club FUN Mothers Club
Fremont

A Tri-city(Fremont-Union City-Newark,California) non profit all parent/volunteer run organization for families with children. Have FUN with us!

Highlander Warriors Highlander Warriors
Fremont

Welcome to the Highlander Warriors Facebook. If you are of Scottish heritage or if you just enjoy the theme of Clan and Family,Then you have come to the right place. The Highlander...