Lanka Vision Action Foundation

LVAF is a social service organization dedicated to improving underprivileged communities in Sri Lanka

Photos from Lanka Vision Action Foundation's post 02/12/2023

லங்கா விஷன் எக்சன் பௌண்டேஷன் தலைமையில் லிட்டில் டயமண்ட் பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆடைகள் வழங்கும் நிகழ்வும் கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான பொருட்களும் வழங்கும் நிகழ்வும் 27.11.2023 அன்று பாத்போட் தோட்டத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் லிட்டில் டயமண்ட் பாலர் பாடசாலையின் ஆசிரியர் திருமதி ஜெயமேரி , லங்கா விஷன் எக்சன் பௌண்டேஷனின் முகாமையாளர் தியாகராஜா யுவராஜன், செயட்திட்ட ஒருங்கிணைப்பாளர் டியா ஷேர்லின் மற்றும் லங்கா விஷன் எக்சன் பௌண்டேஷனின் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.

01/12/2023
Photos from Lanka Vision Action Foundation's post 01/12/2023

அன்பு நெறி அறக்கட்டளையின் நிதி பங்களிப்பிலும் சர்வதேச ஐக்கிய பெண்கள் கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பிலும் லங்கா விஷன் எக்சன் பௌண்டேஷன் அமுல்படுத்தும் கோழி வளர்ப்பு செயட்திட்டமானது 27.11.2023 அன்று இன்ஜஸ்றி தோட்டத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பெண் பயனாளிகளுக்கு சுயத்தொழிலை ஊக்குவிக்கும் முகமாக ஒருவருக்கு 20 கோழிகள் வீதம் மொத்தமாக 400 கோழிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இன்ஜஸ்றி தோட்ட முகாமையாளர் திரு.சஜித் ஞானசேகரன் , உதவி முகாமையாளர், அரச சுகாதார பரிசோதக அதிகாரி மல்தெனிய, லங்கா விஷன் எக்சன் பௌண்டேஷனின் முகாமையாளர் தியாகராஜா யுவராஜன், செயட்திட்ட ஒருங்கிணைப்பாளர் டியா ஷேர்லின் மற்றும் லங்கா விஷன் எக்சன் பௌண்டேஷனின் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த கோழி வளர்ப்பு மூலம் குறித்த பெண்கள் தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தி கொள்வதுடன், எதிர்காலத்தில் பெண் முதலீட்டாளர்களையும் உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த கோழி வளர்ப்பினை ஊக்குவிக்கும் முகமாக கடந்த நாட்களில் குறித்த பெண் பயனாளிகளுக்கு கோழி வளர்ப்பு தொடர்பான விசேட செயலமர்வு நடை பெற்றதும் குறிப்பிடதக்கது.
இதே போன்ற பயன் தரும் நிகழ்வுகளை தொடர்ந்து செய்து தருமாறு, இத்தகைய செயட்பாடுகளில் எங்களை இணைத்து கொள்ளுமாறும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்

Photos from Lanka Vision Action Foundation's post 23/10/2023

அம்பாறை மாவட்டத்தில் நிலக்கடலை பயிர்ச்செய்கைக்காக கடன் உதவி வழங்கி வைப்பு!

சர்வதேச ஐக்கிய மகளீர் கூட்டமைப்பு அனுசரணையில் லங்கா விஷன் எக்ஸன் பவுண்டேசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் 28.09.2023 அன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட கஞ்சிக்குடியாறு கிராமத்தில் உள்ள பெண்கள் ஒன்றியத்திற்கு நிலக்கடலை பயிர்ச்செய்கைக்காக கடன் உதவி வழங்கிவைக்கும் நிகழ்வு கிராம சேவகர் அலுவலகத்தில் நடைப்பெற்றது.

இதன்போது, பயிர்ச்செய்கைக்காக 2 மில்லியன் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் தொகை 65,000 என்ற அடிப்படையில் 35 பெண்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், திருக்கோவில் பிரதேச செயலக செயலாளர் திரு.கஜேந்திரன், லங்கா விஷன் எக்ஸன் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தியாகராஜா யுவராஜன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்களான கிரவுன்சன் , சுஜித் மற்றும் சமுர்த்தி முகாமையாளர் பரமானந்தம், மகளீர் நலன்புரி சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் மகளிர் நல சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .

united women federation

05/10/2023

Happy Teachers Day

01/10/2023

Happy Children’s Day!

Photos from Lanka Vision Action Foundation's post 12/09/2023

ஹட்டனில் நடைப்பெற்ற இரத்த தான முகாம்..!

லங்கா விஷன் எக்ஸன் பவுண்டேசன் நிறுவனத்தின் அனுசரணையில் ஹட்டன் ரொட்ராக்ட் கிளப் உடன் இணைந்து ரத்த தான முகாம் நிகழ்வானது 10.9.2023 அன்று ஹட்டன் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வானது நுவரெலிய மாவட்ட ரத்த வங்கியினால் நடத்தப்பட்டது. அதேவேளை, பாலமுரளி மற்றும் யோஹானி ஆகிய வைத்தியர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றதுடன், ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த கொடையாளர்கள் ரத்த தானம் வழங்கி இருந்தனர்.

இந்நிகழ்வில் லங்கா விஷன் எக்ஸன் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தியாகராஜா யுவராஜன், ரொட்ராக்ட் கிளப் இன் தலைவர் சுஜித், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ரொட்ராக்ட் கிளப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
donation

Photos from Lanka Vision Action Foundation's post 06/09/2023

Day 05
சர்வதேச ஐக்கிய மகளீர் கூட்டமைப்பின் அனுசரணையில் லங்கா விஷன் எக்ஸன் பவுண்டேசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தலைமைத்துவ பயிற்சி பட்டறையானது டயகம செளமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியில் தொடர்ந்து 5 நாட்களாக நடைப்பெற்றது. இந்நிகழ்வானது கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைப்பெற்றது.
இதன்போது, தெரிவு செய்யப்பட்ட 5 பாடசாலைகளிலிருந்து தலா 20 வீதமான மாணவர்களை தெரிவு செய்து மொத்தமாக 110 மாணவர்களுக்கான பயிற்சி பட்டறையானது, டயகம செளமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் முகமாக பல நிகழ்வுகள் மற்றும் செயற்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேவேளை, இந்நிகழ்வில் வளவாளராக நியூமன் எனஸ்லி, பி.பி.சி.ஈ கல்லூரியின் நிறுவன இயக்குனர் எம்.எஸ்.பாத்திமா ரிப்னா, அப் பாடசாலையின் ஆசிரியர்களான ஸரிகா மற்றும் தஹாணி அவர்கள் மற்றும் லங்கா விஷன் எக்ஸன் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தியாகராஜா யுவராஜன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இப்பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

united women federation

05/09/2023

The second huge collaboration with the prestigious organization Rotaract Club of Peace City Hatton RID3220 Sri Lanka & Maldives and Lanka Vision Action Foundation are planning to initiate alter Blood Donation Campaign on 10th of September, 2023 in Hatton. One of the famous hill stations in Sri Lanka

Stay Tuned with us for more details !

லங்கா விஷன் ஆக்‌ஷன் பவுண்டேஷன் மற்றும் ரொட்ராக்ட் கிளப் ஆப் பீஸ் சிட்டி ஹட்டனுடன் இணைந்து நடாத்தும் மற்றுமொரு செயற்திட்டம் விரைவில்!

மேலதிக தகவல்கள் விரைவில் காத்திருங்கள்....

Rotaract Club of peace city Hatton සහ Lanka Vision Action Foundation සංවිධානය විසින් සංවිධානය කරන දෙවන ව්යාපෘතිය ළඟදීම.

වැඩි විස්තර සඳහා අප සමඟ රැඳී සිටින්න

Photos from Lanka Vision Action Foundation's post 05/09/2023

Day 04
சர்வதேச ஐக்கிய மகளீர் கூட்டமைப்பின் அனுசரணையில் லங்கா விஷன் எக்ஸன் பவுண்டேசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தலைமைத்துவ பயிற்சி பட்டறையானது டயகம செளமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியில் தொடர்ந்து 5 நாட்களாக நடைப்பெற்றது. இந்நிகழ்வானது கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதியிலிருந்து 26 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைப்பெற்றது.
இதன்போது, தெரிவு செய்யப்பட்ட 5 பாடசாலைகளிலிருந்து தலா 20 வீதமான மாணவர்களை தெரிவு செய்து மொத்தமாக 110 மாணவர்களுக்கான பயிற்சி பட்டறையானது, டயகம செளமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இம்மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றல்களை வெளிக்கொண்டுவரும் முகமாக பல நிகழ்வுகள் மற்றும் செயற்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதேவேளை, இந்நிகழ்வில் வளவாளராக நியூமன் எனஸ்லி, பி.பி.சி.ஈ கல்லூரியின் நிறுவன இயக்குனர் எம்.எஸ்.பாத்திமா ரிப்னா, அப் பாடசாலையின் ஆசிரியர்களான ஸரிகா மற்றும் தஹாணி அவர்கள் மற்றும் லங்கா விஷன் எக்ஸன் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தியாகராஜா யுவராஜன் அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இப்பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

united women federation

Photos from Lanka Vision Action Foundation's post 04/09/2023

Day 03

Photos from Lanka Vision Action Foundation's post 03/09/2023

Day 02

Photos from Lanka Vision Action Foundation's post 02/09/2023

Day 01

Photos from Lanka Vision Action Foundation's post 30/08/2023

Lanka Vision Action Foundation னின் A+ திட்டத்தின்கீழ்
பாமஸ்டன் தோட்டத்தில் (Palmerston Estate) சிறுவர்களுக்கான
சித்திரக்கண்காட்சி வெற்றிகரமாக இடம்பெற்றது. லங்கா விஷன்
பணிப்பாளர் திரு.ரவிச்சந்திரன் சுந்தரராஜ், திட்ட இணைப்பாளர் தியா ஆகியோர்
நிகழ்வில் பங்கேற்றதுடன், தன்னார்வலர்கள் , மாணவர்களென
பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். மாணவர்களை
ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்களும் , பரிசில்களும்
வழங்கப்பட்டன. Project A+ திட்டமானது. நண்பன்
அறக்கட்டளையுடன் Lanka Vision Action Foundation இணைந்து
முன்னெடுக்கும் திட்டமாகும்.

26/08/2023

The establishment of International Dogs Day aims to honor all dog breeds, both mixed and pure. The day encourages the general public to raise awareness of the enormous number of dogs who need to be rescued each year from purebred rescuers, rescues, and public shelters.

26/08/2023

Every year on August 26th, Women's Equality Day is observed to honor the passage of women's suffrage and to raise awareness of the struggles endured by the courageous women who overcame violence and discrimination to advance the cause of women.

24/08/2023

புரொஜெக்ட் A+ எனும் செயற்திட்டத்தினூடாக இடம்பெற்ற விசேட கண் காட்சி!
நண்பன் பவுண்டேசன் அமைப்பின் அனுசரணையில் லங்கா விஷன் எக்ஸன் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைமையில் புரொஜெக்ட் A+ எனும் செயற்திட்டத்தினூடாக இடம்பெறும் மாலை நேர வகுப்பில் விசேட கண் காட்சி 21.8.2023 அன்று லெதென்டி கிராம கணனி நிலையத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் லங்கா விஷன் எக்ஸன் பவுண்டேசன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திருமதி.கீர்த்தனா தர்ஷன், தர்ஷன் கனகரட்ணம், திட்ட ஒருங்கிணைப்பாளர் டியா ஷெர்லின் மற்றும் புரொஜெக்ட் A+ செயற்திட்டத்தில் லெதென்ட்டி தோட்டத்தில் கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும், இந்நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கு பிரதம அதிதிகளால் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

Want your organization to be the top-listed Government Service in Kandy?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

புரொஜெக்ட் A+ எனும் செயற்திட்டத்தினூடாக இடம்பெற்ற விசேட கண் காட்சி!நண்பன் பவுண்டேசன்  அமைப்பின் அனுசரணையில் லங்கா விஷன் ...
லங்கா விஷன் எக்ஸன் பவுண்டேசன் நிறுவனத்தின் ஏற்பாட்டில்  அன்பு நெறி அறக்கட்டளையின் அனுசரணையில் கிரேட் வெஸ்டர்ன் தமிழ் வித...
Several natural resources are contaminated by plastic bags all around the world. International Plastic Bag Free Day is o...
Project A+#education#socialservise #SriLanka #LVAF #WorldActionFoundation #Nanban Foundation
Project A+#education#socialservise#creative#SriLanka#LVAF#WorldActionFoundation#Nanban Foundation
Project A+#education#socialservise#creative#SriLanka#LVAF#WorldActionFoundation#Nanban Foundation
Project A+#education#socialservise #creative #SriLanka #LVAF #WorldActionFoundation #Nanban Foundation
Mother's DayMother's Day is an occasion celebrating mothers, whether they are biological or adopted, as well as maternit...
Vesak Full Moon Poya Day. Every year, on the day of the full moon in May, the Day of Vesak is observed. It takes place o...

Category

Telephone

Address

Kandy
20000

Other Social Services in Kandy (show all)
Kasheruka - කශේරුකා Kasheruka - කශේරුකා
Kandy

For a People with a Strong Backbone සවිමත් කශේරුකාවක් සහිත මිනිසුන් උදෙසා

Alexier Traffic Alexier Traffic
Kandy

If want to promote your website or you tube channel please contact us.

Mirror Of The Soul - ආත්මයේ කැඩපත Mirror Of The Soul - ආත්මයේ කැඩපත
Kandy

�� ~ Mirror Of The Soul ~ �� May all beings be healed by the dhamma.

Rhyme with Nadeera Rhyme with Nadeera
Kandy
Kandy

Social Fans

Lighter Lighter
Kandy

Social Entertainment & Talk to mind

YMMA - Kandy District YMMA - Kandy District
Kandy Road
Kandy

USAMA Ji- SRI LANKA USAMA Ji- SRI LANKA
Colombo
Kandy

Saheed M Rismy Saheed M Rismy
Kandy

*All Ceylon YMMA conference National President. *Social activist *Former Director CEO of SLILG

𝑳𝒂𝒉𝒊𝒓𝒖 𝑵 𝐄𝐃𝐈𝐑𝐈𝒔𝒊𝒏𝒈𝒉𝒆 𝑳𝒂𝒉𝒊𝒓𝒖 𝑵 𝐄𝐃𝐈𝐑𝐈𝒔𝒊𝒏𝒈𝒉𝒆
Kandy

Change is the only thing that changes in an unchanging world

Lions Club of Kandy Penguin Excellence Lions Club of Kandy Penguin Excellence
71, Hewaheta Road , Thalwatta
Kandy, 20000